
மலைகளுக்கு அப்பால்
இலக்கற்ற வானில்
மூன்று முறை
அந்நட்சத்திரம் மின்னியது.
அறம்
பொருள்
இன்பம்
ஒன்று
மற்றொன்றை விட
பிரகாசமானதாக.
அழகானதாக.
வானில்
நான்காவது முறை
அந்நட்சத்திரம் மின்ன
ஆசையுடன் காத்திருந்தேன்.
– ஆர். கே. ஜி
By

மலைகளுக்கு அப்பால்
இலக்கற்ற வானில்
மூன்று முறை
அந்நட்சத்திரம் மின்னியது.
அறம்
பொருள்
இன்பம்
ஒன்று
மற்றொன்றை விட
பிரகாசமானதாக.
அழகானதாக.
வானில்
நான்காவது முறை
அந்நட்சத்திரம் மின்ன
ஆசையுடன் காத்திருந்தேன்.
– ஆர். கே. ஜி
RAW is a WordPress blog theme design inspired by the Brutalist concepts from the homonymous Architectural movement.
Subscribe to our newsletter and receive our very latest news.
Leave a Reply