By

யாவரும் நேர்காணல் – ஆர். கே. ஜி

‘யாவரும்’ இதழின் அக்டோபர்-நவம்பர் மாத மின்னிதழ் வெளியாகியுள்ளது. வடிவமைப்பு மற்றும் வாசிப்புத்தன்மையில், இப்பதிப்பு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதை உணர்கிறேன்.

சமீபக் காலங்களில் நண்பரும் எழுத்தாளருமான கிருஷ்ண மூர்த்தியுடன் நான் தொடர்ந்து மேற்கொண்ட உரையாடல்களின் தொகுப்பாக, எனது நேர்காணல் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. எனது எழுத்துலகை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு, இந்த நேர்காணல் ஒரு சிறந்த அறிமுகமாக அமையும் என நம்புகிறேன். இதனைச் சாத்தியமாக்கிய இதழின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், திரு. ஜீவகரிகாலன் அவர்களுக்கும், யாவரும் குழுவினருக்கும் என் நன்றிகள்.

‘யாவரும்’ இதழின் முந்தைய பதிப்புகளைப் போலவே, இவ்விதழும் சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்புகளின் ஒரு தெளிவான பிரதிபலிப்பாக அமையும். இதழை வாசிப்பதற்கான இணைப்புகள் பின்னூட்டத்தில்.

– ஆர். கே. ஜி

கனவில் சஞ்சரிப்பவனுக்குப் பொய், மெய் என்ற வேறுபாடுகள் கிடையாது – யாவரும்

Leave a Reply

About the blog

RAW is a WordPress blog theme design inspired by the Brutalist concepts from the homonymous Architectural movement.

Get updated

Subscribe to our newsletter and receive our very latest news.

← Back

Thank you for your response. ✨