ஆகஸ்டு – செப்டம்பர் யாவரும் இணைய இதழ் வெளியாகியிருக்கிறது. இம்முறை எனது பங்காக, டொரோண்டோ வெங்கட் அவர்கள் எழுதிய ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ நூலிற்கான எனது மதிப்புரை இடம் பெற்றுள்ளது.
இக்கட்டுரையில், அ-புனைவு, புனைவை சந்திக்கும் சாத்தியங்கள் குறித்தும், இந்நூலில் பேசப்படும் நவீனப் போர்களின் போதாமைகள் குறித்தும் எனது கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்துள்ளேன்.
கட்டுரையை கீழே இணைத்துள்ளச் சுட்டியில் வாசிக்கலாம்:
https://mag.yaavarum.com/apunaivil-punaivin-saathiyangal
– ஆர். கே. ஜி
இதனைத் தொடர்ந்து விவேக் அவர்களுக்கும் எனக்குமான உரையாடல்.
விவேக் சுப்ரமணியன் – ஆர்.கே.ஜி உரையாடல்
ஒளியிலிருந்து இருளுக்கு – ராம் கார்த்திக் கணேசனின் மதிப்புரையைத் தொடர்ந்த உரையாடல்


Leave a Reply