கட்டுரை, வரலாறு

கோனிசமும் கேப்பிடலிஸமும் – அற டாக்கீஸ்

அகம்: வரலாறு ஏன் இத்தனை அந்நியமாய் தெரிய வேண்டும்? வரலாறு அன்னியமாக முதல் எதிரி நாமே. நாமாக ஏதோ நடுநிலையாக இருந்தால் தான், உலகம் சுபிட்சம் அடையுமென்னும் பாவனையோடு வரலாற்றை நெருங்குகிறோம். நாம் என்ன அத்தனை நல்லவர்களா … ஒரு நிமிஷம். அகத்தை இரண்டு வரி நிம்மதியாய் பேச விட்ட நவ்ஜீவ் கடிந்து கொண்டான். நவ்ஜீவ்: ‘கடியா இருக்கு. சப்பையா சொன்னாப் புரியும்ல.’ ராசா எல்லாரும் யோக்கியம்னா இம்மாம் பெரிய கோயிலும் சவரும் எதுக்கு? கட்டினவன் சரியானத் தீவிரவாதி. அதான். அவனுக்கு பிடிச்ச மதத்த… Continue reading கோனிசமும் கேப்பிடலிஸமும் – அற டாக்கீஸ்