பாடுவான் நகரம் – நாவல் வெளியீடு

என் முதல் நாவலான ‘பாடுவான் நகரம்’, யாவரும் பதிப்பகத்தால் நவம்பர் 9, 2020 அன்று சென்னையில் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இதற்குத் துணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், தொடர்ந்து ஊக்கவித்த நண்பர்களுக்கும் என் நன்றிகள். இந்நேரத்தில் எனக்கு ஆசான்களாக, புத்தகங்களின் உலகை அறிமுகம் செய்த திரு நரசிம்மன் (பெங்களூர்) அவர்களையும், திருமதி விஜயலட்சுமி வெங்கடேஷ் (சென்னை) அவர்களையும் நினைவு கூர்கிறேன். எண்ணற்ற முறை பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையில், புத்தகங்களை எனக்களிக்கும் பொருட்டு ரயில்களில் சுமந்துContinue reading “பாடுவான் நகரம் – நாவல் வெளியீடு”