ஸ்டூடியோ டிரீம்ஸ் – 1

ஸ்டூடியோ டிரீம்ஸ் தேவராஜ் இன்று தமிழ் திரை இசையில் உச்ச நட்சத்திரம். கருப்பு வெள்ளை காலம் தொடங்கி, நாற்பது வருடங்கள். இருண்ட ஸ்டூடியோக்களின் ஒலிகளில் வெளிச்சத்தைக் கண்டு கொண்டான். தேவராஜ் அக்காலங்களில் பலரின் கிண்டலுக்கு ஆளாகியிருந்தான். தந்தையுடன் எல்லா இசை அமர்விலும் உடன் இருப்பான். பார்ப்பதற்கு பதினைந்து வயதுள்ளவன் போல் காட்சி அளித்தாலும், அவ்வயதிற்கான எந்த உத்வேகமும் அவனிடமில்லை. அதிகம் பேச விரும்பாத, ஒற்றைக்கால் சஞ்சாரி. அவன் தந்தை வைத்தியநாத அய்யரின் சவுண்ட் இஞ்சினியர். இசை அமைப்புகள்Continue reading “ஸ்டூடியோ டிரீம்ஸ் – 1”