ஸ்டூடியோ டிரீம்ஸ் – 2

ஸ்டூடியோ டீரீம்ஸ் – ii வைத்தியநாத அய்யர், கம்போசிங் ரூம் புகைப்படம் ஒன்றில் கைத் தடியுடன் சுகாசனத்தில் அம்ர்ந்திருந்தார். அறுபதைத் தொட்ட தேவராஜனுக்கு,  குட்டையான உருவம். அங்கிங்கு வெளுத்த தாடி. நீண்டு வளராத தலை மயிர். பெரும்பாலும் வெண்நிற குர்த்தாவும் வேட்டியும் தான். கழுத்தில் ஸ்படிக மாலை.  கம்போஸிங் நாள் தோறும் காலை ஏழு மணிக்கு தவராமல் நிகழ்த்தப் படும் சடங்காக மாறி விட்டது. ஒரு வித இளக்காரத்துடன் கதை கர்த்தாக்களை அனுகுவான். நாலு மெட்டுக்கள் கேட்காமல் விழும். Continue reading “ஸ்டூடியோ டிரீம்ஸ் – 2”