நான் காலம் பேசுகிறேன் – சிறுகதை

நான் காலம் பேசுகிறேன் ஹமீத் பிரமாண்ட விசிறியின் காற்றைத் தன் தோளில் வாங்கிக் கொண்டு, பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றின் மேல் தன் கால்களை நீட்டியபடி, கனவுகள் நுழைய முடியாத உறக்கத்தில் லயித்திருந்தான். மூக்கின் துவாரம் வழி அவன் மூச்சை இழுப்பது, விசில் போன்று ஒலித்தது. சட்டை பொத்தான்களின் வழி, காடாய் வளர்ந்திருந்த மார்பின் கரு மயிர் சுருள்கள்‌ தெரிந்தன. ஏனோ எண்பதைக் கடந்த ஹமீதின் வயோதிக முகத்திற்கு அவைப் பெரிதாகப் பொருந்தவில்லை. ஹமீத் உறங்கி கொண்டிருந்த அரங்கம்,Continue reading “நான் காலம் பேசுகிறேன் – சிறுகதை”