கவிதை

என் மேல் கல்லெறிந்தார்கள்

என் மேல் கல் எறிந்தார்கள் கற்கள் வீடாகின என இழி கவி பேச மாட்டேன் முக சதைக் கிழிந்து, உதடு பிதுங்கி, நாதியற்று நின்றேன், ரத்தம் சொட்டப் பல நாள்.   மண்ணாகக் கிட, பொறுத்தல் கடவும் என்றனர் மண் அம்மையல்லோ … புல்லில் தொடங்கி, வான் ஏறும் பட்சி வரை முலை உண்ட சிசு அல்லோ மண்ணாகக் கிடந்தேன் ஏனோ அப் பொறுத்தலை பொறுத்தல் சுகமாய் இல்லை அவள் முலை மிதித்து நகர்ந்தேன்   வானாய்… Continue reading என் மேல் கல்லெறிந்தார்கள்