காதில் அமர்ந்த கிளி – பவா செல்லத்துரை

சில மாதங்களுக்கு முன், பித்து பிடித்த மாதிரி, சஞ்சய் சுப்ரமணியத்தின் தமிழ் கீர்த்தனைகளை இடைவெளியின்றி மூன்று நாட்கள் கேட்ட ஞாபகம். அத்தனை உள்ளச் சோர்விலும், உலகின் ஒலி யாவும் அடக்கி, விலக்கி, சஞ்சயின் ஒற்றை சப்தத்தை என்னால் நுகர முடிந்தது. சஞ்சய் ஒரு தேர்ந்த கதைசொல்லி. அவருக்கு தெரிந்த இசையின் மொழியில் சொல்லிக் களித்தார். சஞ்சயின் பிரதியாக பவா செல்லத்துரையை என்னால் உணர முடிகிறது. பவா கதை சொல்லிதான் என்றாலும், சஞ்சயின் இடத்தில் நின்று இசையை நிகழ்த்தக்Continue reading “காதில் அமர்ந்த கிளி – பவா செல்லத்துரை”