நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும் – துண்டு நினைவுகள் இளைஞன் ஒருவன், தக்ஷிணேஸ்வரின் (கல்கத்தா) நெருக்கடியானத் தெருக்களில் நடக்கிறான். அவனுக்கு தக்ஷிணேஸ்வர் மண்ணை மிதிப்பது நீண்ட நாள் கனவு. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், தக்ஷிணேஸ்வர் காளிக்குமான ஆன்ம உறவைப் பல இடங்களில் படித்திருந்ததால், ஏதோ ஒரு விதத்தில் காளி கனிந்து தனக்கும் காட்சித் தருவாள் என்னும் குருட்டு நம்பிக்கையுடன். அதிகமாக எதிர்பார்த்ததால் என்னவோ, காட்சிகள் ஒன்றும் கிட்டாமல் அலுப்பாகக் கோவிலின் தளத்தை சுற்றிக் கொண்டிருந்தான். எதிர்க்‌ கரையைக் காண முடியாத அளவிற்குContinue reading “நினைத்தாலே இனிக்கும்”