இயர்போன் ஒலிகள் – ஒற்றைக் கால் கலி 9

இயர்போன் ஒலிகள் – ஒற்றைக் கால் கலி 9 ஒன்றை ஒன்று தழுவி உதைத்து காதின் குட்டிக் குழியில் குருளைகள் அலமருவது போல் இயர்போனில் எனக்கான ஒலிகள் ஒலித்துக் கொண்டிருந்தன   இயர்போனை  கழற்றினேன்   காபி தோட்டத்தின் நெடி எப்பொழுதும் போலவே காலைப் பொழுதை வரவேற்றது   கேட் வாசலில் கந்தசாமி துயில் களையாமல் சலாம் போட்டான்   காபி தோட்டங்கள் 1860ல் சீமைக் காரனிடமிருந்து தாத்தன் பெற்றது   என் கொழுத்த வாழ்க்கையில் காதல்,Continue reading “இயர்போன் ஒலிகள் – ஒற்றைக் கால் கலி 9”