கிருஷ்ண பட்சி

“தென்னைகளுக்குப் பின்னால் உயர்ந்து நிற்கும் ஒற்றைப் பெருமரத்தில் – வழக்கமாக சாயங்கால வெயில் இறங்கியதும் எங்கிருந்தோ வந்து அமர்ந்திருக்கும் அந்தக் கிருஷ்ணப் பருந்து, அதைக் கூட இன்று காணவில்லை. வழக்கமாக அது அந்த மரக்கிளைகளில் வந்து அமரும் போது, உள்ளத்தில் ஒரு உணர்வு எழுவது உண்டு. தன்னை யாரோ முதுகிற்குப் பின்னால் பார்ப்பது போல.” ஆ. மாதவன் பெரும்பாலும் தன் இயல்புவாதக் கதைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாகத் தெருக்களின் இயங்குவியலை துல்லியமாக சித்தரித்தவர். அவர் எழுத்துக்கள் இன்றுContinue reading “கிருஷ்ண பட்சி”