கதை சொல்லி

இடசேவல் கிராமம் இரண்டு உன்னத ஆளுமைகளை தமிழ் இலக்கியத்திற்குத் தந்துள்ளது. ஒன்று, கி. ரா என்னும் கி. ராஜநாரயணன், மற்றொன்று கு. அழகிரிசாமி. கி. ராஜநாரயணன் இலக்கியம், கரிசல் வரலாறு, சமூகம் எனப் பன்முக ஆற்றலோடு விளங்கியவர். கிளாசிக் எனப் பொதுப்படையாகிப் போன பிரோயகத்தை, கி. ராவின் கோபல்ல கிராமம் நாவலுக்கு கம்பீரமாக முடி சூட்டலாம். “கம்மவாரு என்று பெயர் வந்ததற்கு மங்கத்தாயாரு அம்மாள் சொல்லும் காரணம் … காது வளர்ந்து வளையம் போன்ற ‘கம்ம’ என்றContinue reading “கதை சொல்லி”