களிறு வருவன கண்டேன்…

கவளம தக்கரடக் கரியுரி வைக் கயிலைக் களிறு விருப்புறும் அக் கனக முலைத்தரளத் தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத் தழலுமிழ் உத்தரியத் தனி உரகத்தினளே கலிங்கத்துபரணியில், ‘தேவியைப் பாடியது’ என்னும் அதிகாரத்தில் வரும் ஜெயங்கொண்டாரின் வரிகள் இவை.  சிவபெருமானை ‘கயிலைக் களிறு’ எனக் கவித்துவமாக சொல்கிறார். பலருக்கும் தெரிந்த பாடல் தான். அப்பர் பெருமானின் ஐயாறு பதிகத்தின் முதல் பாடல்… மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர்Continue reading “களிறு வருவன கண்டேன்…”