மூன்றாம் கண் – கவிதை

மூன்றாம் கண்

இட பாகம் முழுதும் தந்தும்

சிவனை‌ எதிர்‌ நின்று

நெற்றியில் முத்தமிடவே

ஆசைப்படுகிறாள்

உமா

நெற்றிக் கண்ணின் சூட்டில்

சிவந்த இதழ்கள் பொசுங்கும் வரை

-ஆர். கே. ஜி.


அந்தரங்கமாக

ஆடைகளை அகற்றி

சிவனின் கண்களை

தன் கைகளால் மூடினாள் அவள்

மூன்றாம் கண்ணால்

சிவன் விடாமல் பார்க்க

செய்வதறியாமல் தவித்தாள்

– காளிதாசன், குமார சம்பவம்

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: